Tamil Dictionary 🔍

தாழ்வரை

thaalvarai


மலையடிவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையடிவாரம். ஏனலெங் காவ லித்தாழ்வரையே (திருக்கோ.130). Foot of a mountain;

Tamil Lexicon


tāḻ-varai,
n. தாழ்-+. (K.tāḻvara, M. tāḻvara.)
Foot of a mountain;
மலையடிவாரம். ஏனலெங் காவ லித்தாழ்வரையே (திருக்கோ.130).

DSAL


தாழ்வரை - ஒப்புமை - Similar