Tamil Dictionary 🔍

சாதாழை

saathaalai


கடற்பூண்டுவகை ; வலியற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்பூண்டுவகை. 1. Dead sea-weed; பலவீனன். 2. Weak, inert person ;

Tamil Lexicon


, [cātāẕai] ''s. [prov.]'' Sea-weeds or the வாட்டாழை, so called when dead, floating or drifted ashore, ஓர்கடற்பூண்டு. 2. ''(fig.)'' A person without energy, பலவீனன்; [''ex'' சா, dead, ''et'' தாழை.]

Miron Winslow


cātāḻai,
n. perh.சா- + தாழை. (J.)
1. Dead sea-weed;
கடற்பூண்டுவகை.

2. Weak, inert person ;
பலவீனன்.

DSAL


சாதாழை - ஒப்புமை - Similar