Tamil Dictionary 🔍

தாளுதல்

thaaluthal


இயலுதல் , பொறுத்தல் ; விலைபெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயலுதல். தாளும் தாளாது என்று சொல். 2. To be possible, practicable; விலைபெறுதல். இது அந்தவிலை தாளுமா? Loc. 1. To be worth; பொறுத்தல். இந்தச் சங்கடத்தை அவர் மனந் தாளவில்லை. - intr. To bear, suffer, tolerate;

Tamil Lexicon


, ''v. noun.'' Bearing, suffering, tolerating, பொறுத்தல். 2. Being possible. tolerable, practicable, இயலுதல்.

Miron Winslow


tāḷu-,
5 v. (T. K. tāḷu, Tu. tāḷuni.) tr.
To bear, suffer, tolerate;
பொறுத்தல். இந்தச் சங்கடத்தை அவர் மனந் தாளவில்லை. - intr.

1. To be worth;
விலைபெறுதல். இது அந்தவிலை தாளுமா? Loc.

2. To be possible, practicable;
இயலுதல். தாளும் தாளாது என்று சொல்.

DSAL


தாளுதல் - ஒப்புமை - Similar