தாளிம்பம்
thaalimpam
நுதலணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுதலணிவகை. தாளிம்பத் தாமநுதல் சேர்த்தி (பதினொ. திருக்கை. உலா, 121). ஏழொன்றாக அடுத்து விளக்கின தாளிம்பம் (S. I. I. ii, 145). Ornament worn on forehead;
Tamil Lexicon
tāḷimpam,
n.
Ornament worn on forehead;
நுதலணிவகை. தாளிம்பத் தாமநுதல் சேர்த்தி (பதினொ. திருக்கை. உலா, 121). ஏழொன்றாக அடுத்து விளக்கின தாளிம்பம் (S. I. I. ii, 145).
DSAL