Tamil Dictionary 🔍

தூளிதம்

thoolitham


பொடிக்கப்பட்டது ; திருநீறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருநீறு. (w.) 2. The sacred ashes; பொடியானது. 1.Dust, that which is reduced to powder;

Tamil Lexicon


s. that which is reduced to powder, dust, தூளாக்கப்பட்டது; 2. anything smeared on, விபூதி.

J.P. Fabricius Dictionary


, [tūḷitam] ''s.'' That which is reduced to powder; dust, தூளாக்கப்பட்டது. 2. Any thing smeared on விபூதி.

Miron Winslow


tūḷitam,
n. dhūlita.
1.Dust, that which is reduced to powder;
பொடியானது.

2. The sacred ashes;
திருநீறு. (w.)

DSAL


தூளிதம் - ஒப்புமை - Similar