தாபிதம்
thaapitham
நிலைநிறுத்தப்பட்டது ; சூடு ; நிலை நிறுத்துகை ; பிரதிட்டைசெய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தாபனம், 1, 3. நிலைநிறுத்தப்பட்டது. இமயத் தணங்கையுந் தாபிதஞ் செய்தே (பிரமோத். 18, 19). 1. That which is established, instituted; சூடு. (W.) Heat, fervour;
Tamil Lexicon
s. heat, fervour, சூடு; 2. establishment, see ஸ்தாபிதம்.
J.P. Fabricius Dictionary
, [tāpitam] ''s.'' Heat, fervor, ardency, சூடு. W. p. 372.
Miron Winslow
tāpitam.
n. sthāpita.
1. That which is established, instituted;
நிலைநிறுத்தப்பட்டது. இமயத் தணங்கையுந் தாபிதஞ் செய்தே (பிரமோத். 18, 19).
See தாபனம், 1, 3.
.
tāpitam,
n. tāpita.
Heat, fervour;
சூடு. (W.)
DSAL