Tamil Dictionary 🔍

திதம்

thitham


நிலை ; அக்கினி ; கட்டுக்கதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலை. திதமாய் நிற்குமிம் மாயை (ஞானவா. இட்சு. 29). Fixedness, steadiness, stability; . See தித்தம். (யாழ். அக.)

Tamil Lexicon


ஸ்திதம், s. fixedness, steadiness, உறுதிநிலை; 2. fire, அக்கினி.

J.P. Fabricius Dictionary


[titam ] --ஸ்திதம், ''s.'' Fixedness, steadi ness, நிலை.

Miron Winslow


titam,
n. sthita.
Fixedness, steadiness, stability;
நிலை. திதமாய் நிற்குமிம் மாயை (ஞானவா. இட்சு. 29).

titam,
n.
See தித்தம். (யாழ். அக.)
.

DSAL


திதம் - ஒப்புமை - Similar