Tamil Dictionary 🔍

தாளமானம்

thaalamaanam


தாள அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளவளவு. இனித் தாளமானத் திடையே நின்றொலிக்கும் (மலை பது, 9, உரை). Time measured by tāḷam;

Tamil Lexicon


tāḷa-māṉam,
தாளம்+. (Mus.)
Time measured by tāḷam;
தாளவளவு. இனித் தாளமானத் திடையே நின்றொலிக்கும் (மலை பது, 9, உரை).

DSAL


தாளமானம் - ஒப்புமை - Similar