தாலாட்டு
thaalaattu
குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக நாவசைத்துப் பாட்டுப்பாடுகை ; 'தாலேலோ' என்று முடியும் ஒருவகைப் பாட்டு ; தாலாட்டுவதற்கு ஏற்றதாய்ப் பாட்டுடைத் தலைவரின் சிறந்த செய்கைகளைத் தெரிவிக்கும் பல கண்ணிகளையுடைய ஒரு நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலாட்டுதற்கு ஏற்றதாய்ப் பிரபந்தத்தலைவனுடைய சிறந்த செய்கைகளைத் தெரிவிக்கும் பலகண்ணிகளையுடையதொரு பிரபந்தம். சிவஞானபாலையதேசிகர் தாலாட்டு. 3. A lullaby poem dealing with the exploits of a hero; தாலேலோ என்று முடியும் ஒருவகைப்பாட்டு. 2. Lullaby, usually ending in tālālō; குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப்பாடுகை. தாலாட்டு நலம்பல பாராட்டினார் (பெரியபு. திருஞா. 44). 1. Lulling a child to sleep with songs;
Tamil Lexicon
தாராட்டு, III. v. t. (தால் +ஆட்டு) sing and lull a child to sleep (with dat.) தாலாட்டு, v. n. cradle song, a lullaby.
J.P. Fabricius Dictionary
ஒருவிளையாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Dandling a child, &c. See தாலாட்டு.
Miron Winslow
tālāṭṭu,
n. id.+.
1. Lulling a child to sleep with songs;
குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப்பாடுகை. தாலாட்டு நலம்பல பாராட்டினார் (பெரியபு. திருஞா. 44).
2. Lullaby, usually ending in tālālō;
தாலேலோ என்று முடியும் ஒருவகைப்பாட்டு.
3. A lullaby poem dealing with the exploits of a hero;
தாலாட்டுதற்கு ஏற்றதாய்ப் பிரபந்தத்தலைவனுடைய சிறந்த செய்கைகளைத் தெரிவிக்கும் பலகண்ணிகளையுடையதொரு பிரபந்தம். சிவஞானபாலையதேசிகர் தாலாட்டு.
DSAL