தற்புருடம்
thatrpurudam
சிவன் ஐம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவனைம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது. (சைவச. பொது. 334.) A face of šiva which is turned eastward, one of civaṉ-ai-m-mukam. q.v.;
Tamil Lexicon
s. one of the five faces of Siva, the others being அகோரம், ஈசனம், சத்தியோசாதம், வாமம்.
J.P. Fabricius Dictionary
, [taṟpuruṭam] ''s.'' One of the five faces of Siva, indicative of his attributes as preserver, and invoked by incantations in the daily worship called தற்புருடயாகம், சிவனைம்முகத்தொன்று.
Miron Winslow
taṟpuruṭam,
n. tatpuruṣa.
A face of šiva which is turned eastward, one of civaṉ-ai-m-mukam. q.v.;
சிவனைம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது. (சைவச. பொது. 334.)
DSAL