தாலப்பருவம்
thaalapparuvam
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவன் தலைவியரைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தலைவனைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி. Portion dealing with the cradle-songs of the hero, one of ten sections of piḷḷai-t-tamiḷ, q.v.;
Tamil Lexicon
tāla-p-paruvam,
n. tālu+.
Portion dealing with the cradle-songs of the hero, one of ten sections of piḷḷai-t-tamiḷ, q.v.;
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தலைவனைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி.
DSAL