Tamil Dictionary 🔍

தாற்பரியம்

thaatrpariyam


பொருள் ; விவரம் ; நோக்கம் ; ஆவல் ; பாராட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவரம். (யாழ். அக.) 3. Explanation; அபிப்பிராயம். Loc. 2. Opinion, sentiment; ஆவல். Loc. 5. Intense desire; நோக்கம். (W.) 4. Object, purpose; பாராட்டு. (J.) 6. Dwelling on the merits of a person or thing; பொருள். (குறள், 509, உரை.) 1. Import, purport, meaning;

Tamil Lexicon


s. subject, design, purpose, intent, நோக்கம்; 2. purport, meaning, கருத்து; 3. opinion, sentiment, எண்ணம்; 4. dwelling on the merits of a person or thing, பாராட்டு. தாற்பரியஞ்சொல்ல, to define a subject, to explain a case, to give the purport. தாற்பரியமானவன், one eminent for any good qualification or attainment.

J.P. Fabricius Dictionary


, [tāṟpariyam] ''s.'' Opinion, sentiment, எண்ணம். 2. Object, design, நோக்கம். 3. Scope, import, purport, precise meaning of a verse, passage, &c., கருத்து. W. p. 371. TATPARYA. 4. ''[prov.]'' Dwelling on the merits of a person, or thing, பாராட்டு.

Miron Winslow


tāṟpariyam,
n. tātparya.
1. Import, purport, meaning;
பொருள். (குறள், 509, உரை.)

2. Opinion, sentiment;
அபிப்பிராயம். Loc.

3. Explanation;
விவரம். (யாழ். அக.)

4. Object, purpose;
நோக்கம். (W.)

5. Intense desire;
ஆவல். Loc.

6. Dwelling on the merits of a person or thing;
பாராட்டு. (J.)

DSAL


தாற்பரியம் - ஒப்புமை - Similar