Tamil Dictionary 🔍

தபுதாரநிலை

thaputhaaranilai


கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன் தன் தாரமிழந்து துயரம் நிலையைக் கூறும் புறத்துறை. காதலி யிழந்த தபுதார நிலையும் (தொல்.பொ.79). Theme describing the grief of a husband at the death of his wife;

Tamil Lexicon


tapu-tāra-nilai,
n. தபு1- +. [Puṟap.]
Theme describing the grief of a husband at the death of his wife;
கணவன் தன் தாரமிழந்து துயரம் நிலையைக் கூறும் புறத்துறை. காதலி யிழந்த தபுதார நிலையும் (தொல்.பொ.79).

DSAL


தபுதாரநிலை - ஒப்புமை - Similar