தாரைவார்த்தல்
thaaraivaarthal
நீர்வார்த்துக் கொடுத்தல் ; தொலைத்துவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்வார்த்துத் தத்தம்பண்ணுதல். தாரைவாரெனக் கௌசிகன் சாற்றிட (அரிச்.பு.சூழ்வி.79). 1. To make gifts by pouring water on the right hand of the donee; தொலைத்துவிடுதல். அவன் தன் சொத்துக்களைத் தாரை வார்த்துவிட்டான். 2. To lose, as property;
Tamil Lexicon
, ''v. noun.'' Pouring water by a donor, on the right hand of the donee, in making a grant. &c. 2. ''(fig.)'' To lose a thing ''(spoken in grief) (c.)''
Miron Winslow
tārai-vār-,
v. tr. id.+.
1. To make gifts by pouring water on the right hand of the donee;
நீர்வார்த்துத் தத்தம்பண்ணுதல். தாரைவாரெனக் கௌசிகன் சாற்றிட (அரிச்.பு.சூழ்வி.79).
2. To lose, as property;
தொலைத்துவிடுதல். அவன் தன் சொத்துக்களைத் தாரை வார்த்துவிட்டான்.
DSAL