Tamil Dictionary 🔍

தாமரை

thaamarai


தாமரைக்கொடி ; ஒரு பேரெண் ; பதுமவியூகம் ; எச்சில் தழும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எச்சிற்றழும்பு. Loc. 5. Ringworm; புலி. (அக. நி.) 4. cf. புண்டரீகம். Tiger; பதுமம் என்னும் ஒரு பேரெண். (தொல். எழுத். 393, உரை.) 3. A large number; பதுமவியூகம். மலர்ந்த தாமரை வரிசையால் (சீவக. 2311). 2. Array of an army in the form of a lotus; கொடிவகை. தாமரைக் கண்ணா னுலகு (குறள்.1103). 1. Lotus, Nelumbium speciosum;

Tamil Lexicon


s. the lotus, or water lily. செந்தாமரை, வெண்டாமரை, ஓரிதழ்த்-, ஆகாசத்-, நிலத், கற்றாமரை, several kinds of the lotus. தாமரைக்கண்ணன், Vishnu, the lotus-eyed. தாமரைக்காய், the pericap of the lotus. 2. the heart. தாமரைக்கொட்டை, -மணி, the seeds of the lotus. தாமரை நண்பன், -நாயகன், the sun as lord of lotus. தாமரை நாளம், the stalk of the lotus. தாமரைநூல், the fibre of the lotus stalk. தாமரைப்பூ, தாமரசபுஷ்பம், the lotus flower. தாமரையாசனன், Brahma, the lotus-seated, தாமரையான். தாமரையாசனி, Lakshmi, தாமரையாள். தாமரையிலை நீர், the globular crystallike water drops on the lotus leaf, which are ever in motion not sticking to the leaf; 2. (Fig.) a troubled mind; 3. (Fig.) the state of living a worldly or family life without any attachment for worldly things. தாமரைவளையம், coils of the lotus stalk. படர்தாமரை, படுதாமரை, the ring worm.

J.P. Fabricius Dictionary


கமலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāmarai] ''s.'' The lotus flower, or water lily, sacred to Brahma, Lukshmi, the sun, &c., கமலம், Nelumbium speciosum. ''(Willd.)'' W. p. 372. TAMARASA. There are differ ent kinds--as ஆகாயத்தாமரை, ஓரிலைத்தாமரை, செந்தாமரை, மலைத்்தாமரை, வெண்தாமரை, which see.

Miron Winslow


tamarai,
n. tāmarasa.
1. Lotus, Nelumbium speciosum;
கொடிவகை. தாமரைக் கண்ணா னுலகு (குறள்.1103).

2. Array of an army in the form of a lotus;
பதுமவியூகம். மலர்ந்த தாமரை வரிசையால் (சீவக. 2311).

3. A large number;
பதுமம் என்னும் ஒரு பேரெண். (தொல். எழுத். 393, உரை.)

4. cf. புண்டரீகம். Tiger;
புலி. (அக. நி.)

5. Ringworm;
எச்சிற்றழும்பு. Loc.

DSAL


தாமரை - ஒப்புமை - Similar