Tamil Dictionary 🔍

தாமரையிலை

thaamaraiyilai


ஒருசார் வைணவர் அணியும் தாமரையிலை போன்ற நெற்றிக்குறி. A Vaiṣdṇava caste mark, as resembling a lotus leaf;

Tamil Lexicon


, ''s.'' The lotus leaves, which are used for spreading food for guests, &c.

Miron Winslow


tāmarai-y-ilai,
n. id. +.
A Vaiṣdṇava caste mark, as resembling a lotus leaf;
ஒருசார் வைணவர் அணியும் தாமரையிலை போன்ற நெற்றிக்குறி.

DSAL


தாமரையிலை - ஒப்புமை - Similar