Tamil Dictionary 🔍

தாமரைமணி

thaamaraimani


தாமரை விதை ; தாமரை மணியாலாகிய மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரைவிதை. (மலை.) 1. Lotus-seed; தாமரைமணியாலாகிய மாலை. துளசி தாமலைமணி தோண்மேல் (பிரபோத. 11, 11). 2. A rosary of lotus-seeds;

Tamil Lexicon


tāmarai-maṇi,
n. id. +.
1. Lotus-seed;
தாமரைவிதை. (மலை.)

2. A rosary of lotus-seeds;
தாமரைமணியாலாகிய மாலை. துளசி தாமலைமணி தோண்மேல் (பிரபோத. 11, 11).

DSAL


தாமரைமணி - ஒப்புமை - Similar