தாமரைமுகை
thaamaraimukai
தாமரைமுகை வடிவான தேர் மொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கொடிஞ்சி. தேரில் வளைந்த தாமரைமுகையினைக் லகயாலே பிடித்து (கலித்.85, உரை). An ornamental staff in the form of a lotus.
Tamil Lexicon
tāmarai-mukai,
n. id. +.
An ornamental staff in the form of a lotus.
See கொடிஞ்சி. தேரில் வளைந்த தாமரைமுகையினைக் லகயாலே பிடித்து (கலித்.85, உரை).
DSAL