தாமரைப்பீடிகை
thaamaraippeetikai
புத்தரது திருவடிப்பீடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தரது திருவடிப்பீடம். சுடரொளி விரிந்த தாமரைப்பீடிக்கை. (மணி.3, 66). A raised stone-slab with lotus-petals carved on the sides and Buddha's feet on the top;
Tamil Lexicon
tāmarai-p-pīṭikai,
n. id.+.
A raised stone-slab with lotus-petals carved on the sides and Buddha's feet on the top;
புத்தரது திருவடிப்பீடம். சுடரொளி விரிந்த தாமரைப்பீடிக்கை. (மணி.3, 66).
DSAL