Tamil Dictionary 🔍

அரைப்பட்டிகை

araippattikai


மாதர் இடையில் கட்டும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதர் இடையணி வகை. Gold or silver girdle or waist-belt worn by women over their dress;

Tamil Lexicon


, ''s.'' A golden or silver plate or girdle worn by danc ing girls and some other women round the waist, sometimes also by men, இடையணியினொன்று.

Miron Winslow


arai-p-paṭṭikai
n. id.+.
Gold or silver girdle or waist-belt worn by women over their dress;
மாதர் இடையணி வகை.

DSAL


அரைப்பட்டிகை - ஒப்புமை - Similar