Tamil Dictionary 🔍

தருமபீடிகை

tharumapeetikai


புத்தர் பாதங்கள் அமைந்த பீடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தரது பாதங்கள் அமைந்த பீடம். புரையோ ரேத்துந் தருமபீடிகை தோன்றியது (மணி. 8, 63). Pedestal bearing Buddha's feet, worshipped in many places;

Tamil Lexicon


taruma-pīṭikai,
n. id. +.
Pedestal bearing Buddha's feet, worshipped in many places;
புத்தரது பாதங்கள் அமைந்த பீடம். புரையோ ரேத்துந் தருமபீடிகை தோன்றியது (மணி. 8, 63).

DSAL


தருமபீடிகை - ஒப்புமை - Similar