சந்தனப்பீடிகை
sandhanappeetikai
சந்தனமரத்தாலான மணைப்பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சந்தனப்பலகை. சந்தனப்பீடிகைச் சார்வணை யேறி (பெருங். உஞ்சைக். 37, 15).
Tamil Lexicon
cantaṉa-p-pīṭikai,
n. id. +.
See சந்தனப்பலகை. சந்தனப்பீடிகைச் சார்வணை யேறி (பெருங். உஞ்சைக். 37, 15).
.
DSAL