Tamil Dictionary 🔍

தாமநிதி

thaamanithi


ஒளியின் இருப்பிடமான சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(ஒளியின் பொக்கிஷம்) சூரியன். (யாழ்.அக.) Sun, as the treasure of light;

Tamil Lexicon


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāmniti] ''s.'' The sun, சூரியன்; [''ex'' தா மம், light ''et'' நிதி, fulness.]

Miron Winslow


tāma-niti,
n. dhāman+.
Sun, as the treasure of light;
(ஒளியின் பொக்கிஷம்) சூரியன். (யாழ்.அக.)

DSAL


தாமநிதி - ஒப்புமை - Similar