தீமிதி
theemithi
வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரார்த்தனையின்பொருட்டுத் தழல்பரப்பிய குழியில் நடக்கை. Loc. Walking on a fire-pit, performed in fulfilment of a vow;
Tamil Lexicon
tī-miti,
n. தீ4+.
Walking on a fire-pit, performed in fulfilment of a vow;
பிரார்த்தனையின்பொருட்டுத் தழல்பரப்பிய குழியில் நடக்கை. Loc.
DSAL