பதுமநிதி
pathumanithi
குபேரனது ஒன்பான் நிதியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரனது. நவதிதியிலொன்று. சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து (தேவா, 1230, 10). One of the nine treasures of Kubēra;
Tamil Lexicon
, ''s.'' One of Kuvêra's gems. See நிதி.
Miron Winslow
patuma-niti,
n. padma +.
One of the nine treasures of Kubēra;
குபேரனது. நவதிதியிலொன்று. சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து (தேவா, 1230, 10).
DSAL