வைத்துக்கொள்ளுதல்
vaithukkolluthal
உரிமையாகக் கொள்ளுதல் ; வைப்பாட்டியாகக் கொள்ளுதல் ; மணவிலக்குக்காக உண்மைபோல ஒப்புக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவகாரத்துக்காக உண்மைபோல ஒப்புக்கொள்ளுதல். நீ சொன்னபடியே வைத்துக்கொள். 2. To suppose, take for granted; வைப்பாட்டியாக அமர்த்திக்கொள்ளுதல். 3. To keep as a mistress or concubine; உரிமையாகக் கொள்ளுதல். 1. To keep for one's self;
Tamil Lexicon
vaittu-k-koḷ-,
v. tr. id.+.
1. To keep for one's self;
உரிமையாகக் கொள்ளுதல்.
2. To suppose, take for granted;
விவகாரத்துக்காக உண்மைபோல ஒப்புக்கொள்ளுதல். நீ சொன்னபடியே வைத்துக்கொள்.
3. To keep as a mistress or concubine;
வைப்பாட்டியாக அமர்த்திக்கொள்ளுதல்.
DSAL