Tamil Dictionary 🔍

தாபதம்

thaapatham


முனிவர் வாழிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முனிவர் வாசம். (திவா.) தாபத மதன்கண் பண்டைவான் பகைதீர்ந்து (சேதுபு.நைமிச.13). Abode of an ascetic; hermitage;

Tamil Lexicon


, [tāpatam] ''s.'' Abode of an ascetic, முனி வர்வாசம். (சது.)

Miron Winslow


tāpatam,
n. tāpasa.
Abode of an ascetic; hermitage;
முனிவர் வாசம். (திவா.) தாபத மதன்கண் பண்டைவான் பகைதீர்ந்து (சேதுபு.நைமிச.13).

DSAL


தாபதம் - ஒப்புமை - Similar