தாபதப்பக்கம்
thaapathappakkam
நீராடல் , நிலக்கிடைகோடல் , தோலுடுத்தல் , எரியோம்பல் , உரையாடாமை , சடைபுனைதல் , காட்டிலுணவு , கடவுள் பூசை என்னும் தாபதற்குரிய எட்டுவகை ஒழுக்கத்தைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீராடல், நிலக்கிடைகோடல், தோலுடுத்தல், எரியோம்பல், ஊரடையாமை, சடைபுனைதல், காட்டிலுணவு, கடவுட்பூசை என்னும் தாபதர்க்குரிய எண்வகை யொழுக்கங்களைக் கூறும் புறத்துறை. நாலிரு வழக்கிற்றாபதப் பக்கமும் (தொல்.பொ.74). Theme describing the eight occupations of an ascetic, viz., nīr-āṭal, nila-k-kiṭai-kōṭal, tōl-uṭuttal, cri-y-ōmpal, ūr-aṭai-yāmai, caṭai-puṉaital, kāṭṭil-uṇavu, kaṭavutpūcai;
Tamil Lexicon
tāpata-p-pakkam,
n. id.+. (Puṟap.)
Theme describing the eight occupations of an ascetic, viz., nīr-āṭal, nila-k-kiṭai-kōṭal, tōl-uṭuttal, cri-y-ōmpal, ūr-aṭai-yāmai, caṭai-puṉaital, kāṭṭil-uṇavu, kaṭavutpūcai;
நீராடல், நிலக்கிடைகோடல், தோலுடுத்தல், எரியோம்பல், ஊரடையாமை, சடைபுனைதல், காட்டிலுணவு, கடவுட்பூசை என்னும் தாபதர்க்குரிய எண்வகை யொழுக்கங்களைக் கூறும் புறத்துறை. நாலிரு வழக்கிற்றாபதப் பக்கமும் (தொல்.பொ.74).
DSAL