Tamil Dictionary 🔍

தாதமார்க்கம்

thaathamaarkkam


காண்க : தாசநெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாதமார்க்கஞ் சாற்றில். (சி.சி.8, 19). See சரியை.

Tamil Lexicon


சரிதைநிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The religious prac tice of the lowest of the four orders in the Saiva religion, as சரியை. (See மார்க்கம்.) 2. The religion of the Vaishnuvas.

Miron Winslow


tāta-mārkkam,
n. dāsa+.
See சரியை.
தாதமார்க்கஞ் சாற்றில். (சி.சி.8, 19).

DSAL


தாதமார்க்கம் - ஒப்புமை - Similar