Tamil Dictionary 🔍

உப்பக்கம்

uppakkam


உந்தப்பக்கம் ; புறப்பக்கம் ; முதுகு , பின்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி (வள்ளுவமா. 21). 1. Yonder, where the person addressed is, or that (intermediate) side; முதுகு. ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள், 620). 2. The back;

Tamil Lexicon


s. (உ) the back.

J.P. Fabricius Dictionary


முதுகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [uppkkm] ''s.'' [''pref.'' உ.] The back, முதுகு. ''(p.)''

Miron Winslow


u-p-pakkam
n. உ4+.
1. Yonder, where the person addressed is, or that (intermediate) side;
உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி (வள்ளுவமா. 21).

2. The back;
முதுகு. ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள், 620).

DSAL


உப்பக்கம் - ஒப்புமை - Similar