புதுப்பழக்கம்
puthuppalakkam
புதிய வழக்கம் ; பழக்கமில்லாதவன் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூதன பரிசயம். 3. New or recent acquaintance; புதிய வழக்கம். 1. New usage, practice or fashion; பழக்கமில்லாதவன் செயல் 2. Work of a beginner; unaccustomed effort, as of a novice;
Tamil Lexicon
, ''s.'' New habit, usage practice, or fashion. 2. Newly prac tising--as a novice. 3. New or recent acquaintance or intercourse.
Miron Winslow
putu-p-paḻakkam
n. id.+.
1. New usage, practice or fashion;
புதிய வழக்கம்.
2. Work of a beginner; unaccustomed effort, as of a novice;
பழக்கமில்லாதவன் செயல்
3. New or recent acquaintance;
நூதன பரிசயம்.
DSAL