தெப்பக்குளம்
theppakkulam
தெப்பத்திருவிழா நடைபெறும் தடாகம் .தெப்பக்குளங் கட்டித்தேர்மண்டபங் கட்டி (குற்றா.குற.91, 4). Tank attached to a temple in which the deity is floated on rafts during festival;
Tamil Lexicon
, ''s.'' The pool in which an idol floats on a festival day.
Miron Winslow
teppa-k-kuḷam,
n. id.+.
Tank attached to a temple in which the deity is floated on rafts during festival;
தெப்பத்திருவிழா நடைபெறும் தடாகம் .தெப்பக்குளங் கட்டித்தேர்மண்டபங் கட்டி (குற்றா.குற.91, 4).
DSAL