தானை
thaanai
படை ; ஆயுதப்பொது ; ஆடை ; மேடைத் திரைச்சீலை ; முசுண்டி என்னும் ஆயுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதப்பொது. (பிங்.) 2. Weapon in general; ஆடை. கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி, 131). 3. cf. tāna. Cloth; முசுண்டி என்னும் ஆயுதம். (பிங்.) 5. A kind of sledge-hammer, a weapon; கரந்துவரலெழினி. தானையை விட்டிட்டொல்கி (சீவக. 675). 4. Stage curtain; சேனை. கடந்தடு தானை (புறநா. 110). 1. cf. sēnā. Army;
Tamil Lexicon
s. an army, படை; 2. weapon in general, ஆயுதம்; 3. cloth, சீலை. தானைத்தலைவன், a general. கொடுந்தானை, a cloth tied round the body; 2. a cruel army. முன்றானை, முன்றி, the end of a cloth, its edge or border.
J.P. Fabricius Dictionary
தேர், கரி, பரி, வாள், வில்,வேல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāṉai] ''s.'' An army, படை. 2. Weapon in general, ஆயுதப்பொது. 3. Cloth, சீலை. (சது.)
Miron Winslow
tāṉai,
n.
1. cf. sēnā. Army;
சேனை. கடந்தடு தானை (புறநா. 110).
2. Weapon in general;
ஆயுதப்பொது. (பிங்.)
3. cf. tāna. Cloth;
ஆடை. கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி, 131).
4. Stage curtain;
கரந்துவரலெழினி. தானையை விட்டிட்டொல்கி (சீவக. 675).
5. A kind of sledge-hammer, a weapon;
முசுண்டி என்னும் ஆயுதம். (பிங்.)
DSAL