தானறிசுட்டு
thaanarisuttu
தன்னையே அறிவிக்குஞ் சுட்டு. ஆலான அத்தினுடைய என்று விபக்தியானபோது, தானறிசுட்டாய் அதுக்கு ஹேதுவானதொன்றைக் காட்டுமிறே (திவ். பெரியாழ். 2, 6, 6, வ்யா. பக். 373). Demonstrative noun;
Tamil Lexicon
tāṉ-aṟi-cuṭṭu,
n. தான்+அறி-+.(Gram.)
Demonstrative noun;
தன்னையே அறிவிக்குஞ் சுட்டு. ஆலான அத்தினுடைய என்று விபக்தியானபோது, தானறிசுட்டாய் அதுக்கு ஹேதுவானதொன்றைக் காட்டுமிறே (திவ். பெரியாழ். 2, 6, 6, வ்யா. பக். 373).
DSAL