தானிகம்
thaanikam
கோயிலுக்குப் பரம்பரையாயுள்ள உரிமை ; கோயில் செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் ; கொத்துமல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொத்தமல்லி. (மலை.) Coriander; கோயிலுக்குப் பரம்பரைப் பாத்தியமுடைமை. Tj. 2. Hereditary ownership of a temple; கோயிற் காரியங்களைக் கண்காணிக்கும் உத்தியோகம். 1. Office of the director of temple ceremonics;
Tamil Lexicon
s. coriander, கொத்தமல்லி.
J.P. Fabricius Dictionary
, [tāṉikam] ''s.'' The coriander, கொத்த மல்லி. See தனிகம். ''(Sa. Dha'nyaka.)''
Miron Winslow
tāṉikam,
n. sthānika.
1. Office of the director of temple ceremonics;
கோயிற் காரியங்களைக் கண்காணிக்கும் உத்தியோகம்.
2. Hereditary ownership of a temple;
கோயிலுக்குப் பரம்பரைப் பாத்தியமுடைமை. Tj.
tāṉikam,
n. dhānaka.
Coriander;
கொத்தமல்லி. (மலை.)
DSAL