Tamil Dictionary 🔍

காண்டவம்

kaandavam


காண்க : காண்டாவனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனுக்குப்பிரியமானதும் அருச்சுனனால் அக்கினிக்கு இரையாக அளிக்கப்பட்டதுமான ஒரு காடு. காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானை (திவ். பெரியதி. 2,5,2). A forest, sacred to Indra and burnt by Arjuna as an offering to Agni;

Tamil Lexicon


காண்டாவனம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kāṇṭavam ] --காண்டாவனம், ''s.'' A forest sacred to Indra, இந்திரன்வனம். Wils. p. 273. KHANDAVA.

Miron Winslow


kāṇṭavam
n. khāṇdava.
A forest, sacred to Indra and burnt by Arjuna as an offering to Agni;
இந்திரனுக்குப்பிரியமானதும் அருச்சுனனால் அக்கினிக்கு இரையாக அளிக்கப்பட்டதுமான ஒரு காடு. காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானை (திவ். பெரியதி. 2,5,2).

DSAL


காண்டவம் - ஒப்புமை - Similar