தாணா
thaanaa
குதிரைக்குக் கொடுக்கும் அவித்து எடுத்த கொள்ளு ; காவல்நிலையம் ; சிற்றுணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Police-station; See டாணா. குதிரைக்குக்கொடுக்கும் அவித்த கொள்ளு. 1. Boiled gram for feeding a horse; சிற்றுணவு. (C. G.) 2. Light refreshment;
Tamil Lexicon
tāṇā,
n. U. ṭhānā sthāna.
Police-station; See டாணா.
.
tānā,
n. U. dāna.
1. Boiled gram for feeding a horse;
குதிரைக்குக்கொடுக்கும் அவித்த கொள்ளு.
2. Light refreshment;
சிற்றுணவு. (C. G.)
DSAL