தாரா
thaaraa
விண்மீன் ; நாரைவகை ; ஒரு வாத்துவகை ; வாத்துநடை ; நீர்தாரை ; ஒரு சமணதேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குள்ளவாத்து. (ப்தார்த்த. 890.) 1. Duck; ஒரு ஜைன தேவதை. (நீலகேசி, 236, உரை.) A Jaina Goddess; நாரைவகை. (W.) 2. Heron; வாத்துநடை. (W.) 3. Waddling, as of a duck; விண்மீன். (திவா.) Star, planet; நீர்த்தாரை. தாராதத்தம். Continuous flow of water; current, stream;
Tamil Lexicon
s. duck, வாத்து; 2. a heron, குருகு; 3. neg. verb, they do not give; 4. neg. participle, not giving (as in தாராக் கொற்றன், Kottan who does not give) பெயரெச்சம்; 5. a neg. verbal participle as in தாராவொழிந்தான், he passed off giving nothing, வினையெச்சம்.
J.P. Fabricius Dictionary
, [tārā] ''s.'' A duck, ஓர்புள். 2. A heron, குருகு. 3. Wadding as a duck.--There are different kinds of ducks, as ஆண்டித்தாரா, Muscovy duck, கண்ணாடித்தாரா, காட்டுத்தாரா, மணற்றாரா, பெருந்தாரா, A goose. தாராப்பெட்டைபோல. Like a duck. 2. Short and plump as a duck. 3. Wad dling as a duck.
Miron Winslow
tāra,
n.
1. Duck;
குள்ளவாத்து. (ப்தார்த்த. 890.)
2. Heron;
நாரைவகை. (W.)
3. Waddling, as of a duck;
வாத்துநடை. (W.)
tārā,
n. tārā.
Star, planet;
விண்மீன். (திவா.)
tārā,
n. dhārā.
Continuous flow of water; current, stream;
நீர்த்தாரை. தாராதத்தம்.
tārā,
n. Tārā. (Jaina)
A Jaina Goddess;
ஒரு ஜைன தேவதை. (நீலகேசி, 236, உரை.)
DSAL