தாதா
thaathaa
தந்தை ; தாத்தா ; பெரியோன் ; கொடையாளி ; பிரமன் ; காண்க : தாத்துரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தை. தாதாவெனிற் கல்விதானகலும் (தனிப்பா. ii, 283, 677). 1 Father; . 2. See தாத்தா. பெரியோன். (மாறனலங் 140, 541.) 3. Great man; கொடையாளன். ஞானதாதாவு நீ (தாயு.சச்சிதா.10). Liberal donor; பிரமன். (பிங்.) Brahmā; . 2. See தாத்துரு. (கூர்மபு. பிருகு. 3.)
Tamil Lexicon
s. (Tel.) grand-father, பாட்டன்.
J.P. Fabricius Dictionary
, [tātā] ''s. (Tel.)'' Grandfather, பாட்டன்.
Miron Winslow
tāta,
n. tāta.
1 Father;
தந்தை. தாதாவெனிற் கல்விதானகலும் (தனிப்பா. ii, 283, 677).
2. See தாத்தா.
.
3. Great man;
பெரியோன். (மாறனலங் 140, 541.)
tātā,
n. dātā nom. sing of dātr.
Liberal donor;
கொடையாளன். ஞானதாதாவு நீ (தாயு.சச்சிதா.10).
tāta,
n. dhātā nom. sing. of dhātṟ.
Brahmā;
பிரமன். (பிங்.)
2. See தாத்துரு. (கூர்மபு. பிருகு. 3.)
.
DSAL