Tamil Dictionary 🔍

பாணா

paanaa


வயிறுபருத்த பானை ; பருத்த பீசம் ; மண்சட்டி ; சிலம்பக்கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பாணத்தடி . (C. G.) பருத்த பீசம். 3. Large testicles; மண் சட்டி. 2. Earthen pan; வயிறு பருத்த பாளை. 1. Large, rounded pot;

Tamil Lexicon


s. (for.) a kind of large-bellied pot; 2. an earthen pan; 3. large testicles; 4. a large fencing stick, பாணாத் தடி.

J.P. Fabricius Dictionary


, [pāṇā] ''s. (for.)'' A kind of large bellied pot, வயிறுபருத்தபானை. 2. An earthen pan, பருத்தசட்டி. 3. Large testicles, பருத்தபீசம். 4. [''also'' பாணாத்தடி.] A strong fencing stick. பாணாவயிறு--பாணாப்போலேவயிறு. A large paunch.

Miron Winslow


pāṇā
n. cf. bhāṇda. [K. bānē M. pāna.] (W.)
1. Large, rounded pot;
வயிறு பருத்த பாளை.

2. Earthen pan;
மண் சட்டி.

3. Large testicles;
பருத்த பீசம்.

pāṇā
n. U. bāṇā. [T. bāṇā.]
See பாணத்தடி . (C. G.)
.

DSAL


பாணா - ஒப்புமை - Similar