தாணு
thaanu
சிவன் ; குற்றி ; தூண் ; நிலைபேறு ; மலை ; பற்றுக்கோடு ; செவ்வழி யாழ்த்திறவகை ; தாவரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலை. (பிங்.) 3. Mountain; குற்றி. தருமநீடுருவத் தாணுதாணுவே யெனவிருந்தான் (திருவாலவா. 28, 43). 5. Post; சிவன். (பிங்.) 6. Siva; பற்றுக்கோடு. 7, Prop, support; செவ்வழியாழ்த்திறவகை. (பிங்.) 8. (Mus.) A Secondary melody-type of the cevvaḷi class; தூண். (பிங்.) உயர்ந்தோர்க்குத் தாணுமன் (பு. வெ. 4, 20). 4. Pillar; நிலைபேறு. (சூடா.) 1. Firmness, stability; தாவரம். தாணுவோ டூர்வவெல்லாம் (கம்பரா. மிதி. 117) 2. Category of the immoveables;
Tamil Lexicon
ஸ்தாணு, s. firm or fixed state, stability, உறுதி; 2. shelter, புகலிடம்; 3. a post, a pillar, தூண்; 4. a mountain, a hill, மலை; 5. Siva, சிவன். இருக்கிறதற்கிது நல்ல தாணு, this is a good place for shelter or resort. எனக்கொரு தாணுவுமில்லை, I have no protection. தாணைவாயிருக்கிறவன், a patron, a protector.
J.P. Fabricius Dictionary
[tāṇu ] --ஸ்தாணு, ''s.'' Firm or fixed state, stability, நிலைபேறு. 2. Shelter, புக லிடம். ''(c.)'' 3. Post, pillar, தூண். 4. Mountain. hill, மலை. 5. Siva, சிவன். இருக்கிறதற்குநல்லதாணு. This is good place for shelter, resort, &c. தாணுவாயிருக்கிறவன். A patron, protector.
Miron Winslow
tāṇu,
n. sthāṇu.
1. Firmness, stability;
நிலைபேறு. (சூடா.)
2. Category of the immoveables;
தாவரம். தாணுவோ டூர்வவெல்லாம் (கம்பரா. மிதி. 117)
3. Mountain;
மலை. (பிங்.)
4. Pillar;
தூண். (பிங்.) உயர்ந்தோர்க்குத் தாணுமன் (பு. வெ. 4, 20).
5. Post;
குற்றி. தருமநீடுருவத் தாணுதாணுவே யெனவிருந்தான் (திருவாலவா. 28, 43).
6. Siva;
சிவன். (பிங்.)
7, Prop, support;
பற்றுக்கோடு.
8. (Mus.) A Secondary melody-type of the cevvaḷi class;
செவ்வழியாழ்த்திறவகை. (பிங்.)
DSAL