Tamil Dictionary 🔍

தாச்சி

thaachi


கருவுற்றிருப்பவள் ; தாய்ப்பால் கொடுப்பவள் ; விளையாட்டில் ஒரு கட்சியிலுள்ள தலைவன் ; விளையாட்டில் தொடவேண்டுமிடம் ; சோனைப்புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள தலைவன். (W.) 2. Leader of a side, in games; captain; சோனைப்புல் .(மலை.) Guinea grass. . 1. See தாய்ச்சி.

Tamil Lexicon


s. (vulg.) for தாய்ச்சி, which see.

J.P. Fabricius Dictionary


, [tācci] ''s. [vul.]'' See தாய்ச்சி.

Miron Winslow


tācci,
n. தாய்.
1. See தாய்ச்சி.
.

2. Leader of a side, in games; captain;
விளையாட்டில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள தலைவன். (W.)

tācci,.
n.
Guinea grass.
சோனைப்புல் .(மலை.)

DSAL


தாச்சி - ஒப்புமை - Similar