Tamil Dictionary 🔍

தாய்ச்சி

thaaichi


கருவுற்றவள் ; முலைப்பால் கொடுக்குந்தாய் ; விளையாட்டில் தலைமையாள் ; விளையாட்டில் தொடவேண்டும் இடம் ; மூலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலம். இந்த வழக்குக்குத் தாய்ச்சி இவன் தான் 2. Origin, moving spirit; விளையாட்டில் தொடவேண்டுமிடம் 5. Appointed place to be touched in a game; விளையாட்டில் தலைமையாள். 4. Leader of a party in a game; கர்ப்பினி. (J.) 3.Pregnant woman; தாய்ப்பால் கொடுப்பவள். 1. Wet nurse;

Tamil Lexicon


s. a pregnant-woman, கர்ப்பிணி; 2. a wet-nurse, முலைகொடுப்பவள்; 3. a person that presides in a play, exercise etc. பிள்ளைத்தாய்ச்சி, a pregnant woman, a wet-nurse. தாய்ச்சிற்றம்பலம், a play among children.

J.P. Fabricius Dictionary


, [tāycci] ''s. [prov.]'' [''in combin. vul.'' தாச்சி.] Pregnant, being with young, கர்ப் பிணி. 2. A wet nurse, either the mother or another, முலைகொடுப்பவள். 3. ''[in games of ball,'' &c.] The head player on each side, விளையாட்டின்முன்நிற்பவன்; also called, உத்தி. ''(Beschi.) (c.)'' இந்தவழக்குக்குத்தாய்ச்சிஇவன்தான். He is the mover of this law-suit.

Miron Winslow


tāycci,
n. id.
1. Wet nurse;
தாய்ப்பால் கொடுப்பவள்.

2. Origin, moving spirit;
முலம். இந்த வழக்குக்குத் தாய்ச்சி இவன் தான்

3.Pregnant woman;
கர்ப்பினி. (J.)

4. Leader of a party in a game;
விளையாட்டில் தலைமையாள்.

5. Appointed place to be touched in a game;
விளையாட்டில் தொடவேண்டுமிடம்

DSAL


தாய்ச்சி - ஒப்புமை - Similar