Tamil Dictionary 🔍

தச்சி

thachi


தயிர் ; தச்சிபாரா ஆட்டத்தில் எல்லாக் காய்களும் நிமிர்ந்து விழும் விருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயிர். Curds; தச்சிபாரா ஆட்டத்தில் எல்லாக் காய்களும் நிமிர்ந்து விழும் விருத்தம் . A throw in the game of tacci-pārā when all the cowries or pieces are turned up ;

Tamil Lexicon


tacci,
n. perh. dadhi.
Curds;
தயிர்.

tacci,
n. (T.K. dacci.)
A throw in the game of tacci-pārā when all the cowries or pieces are turned up ;
தச்சிபாரா ஆட்டத்தில் எல்லாக் காய்களும் நிமிர்ந்து விழும் விருத்தம் .

DSAL


தச்சி - ஒப்புமை - Similar