Tamil Dictionary 🔍

மாசு

maasu


அழுக்கு ; குற்றம் ; மறு ; மாறுபாடு ; கருமை ; இருள் ; மேகம் ; பாவம் ; தீமை ; தூளி ; புழுதி ; புன்மை ; பால்வீதிமண்டலம் ; மெய்ம்மலம் ; நஞ்சுக்கொடி ; பித்தநீர் ; கோழை ; கண்ணின் காசபடலம் ; வலைவடம் ; குழப்பின மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமை. மாசெனக் கெய்தவும் (கம்பரா. சிறப்புப். 6). 9. Evil; தூளி. நெரிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப். 524). 10. Dust; பால்வீதி மண்டலம். (W.) 11. The Milky Way; மேகம். (பிங்.) 7. Cloud; பாவம். 8. Sin; குழப்பின மா. Loc. Mash, dough; வலைவடம். (சாமதீப. 448.) 18. Cord of a net; மறு. உள்ள மாசறக் களைவோர் (ஞானா. 39, 14). 1. Spot; அழுக்கு. மாசி றூவுடை (திருமுரு. 138). 2. Stain, taint, tarnish; குற்றம். மாசறு காட்சி யவர்க்கு (குறள். 352). 3. Defect, fault, flaw; விபரீதம். (சி. சி. அளவை, 2.) 4. Perversity; கருமை. (யாழ். அக.) 5. Blackness; இருள். மடி யென்னு மாசூர (குறள், 601). 6. Darkness; அற்பம். (சூடா.) 12. cf. ஆசு1. Trifle; மெய்ம்மலம். (பி¢ங்). 13. Ordure; நஞ்சுக்கொடி. (M. L.) 14. Afterbirth; பித்தநீர். (பிங். 977.) 15. Bile; கோழை. (அக. நி.) 16. Phlegm; கண்ணின் காசபடலம். மாசு மிகுதியாற் கண்ணொளி யிழந்தார். (சி. போ. பா. 8, 4, பக். 186, சுவாமிநா.) 17. Flim in the eye;

Tamil Lexicon


s. a spot, a stain, a flaw, அழுக்கு; 2. fault, குற்றம்; 3. cloud, மேகம்; 4. blackness, கருமை; 5. the galaxy or milky way, பால் வீதி மண்டலம். மாசங்கம், women's menses. மாசற்றது, that which is spotless or without blemish. மாசு தீர்ப்பான், a barber, நாவிதன்.

J.P. Fabricius Dictionary


, [mācu] ''s.'' A spot, stain, or flaw; taint, tarnish, defect, அழுக்கு. 2. Fault. குற்றம். (See மறு.) 3. Cloud, மேகம். 4. Blackness, கருமை. (சது.) 5. The galaxy, or milky way, பால்வீதிமண்டலம்.

Miron Winslow


mācu
n. [T. māsi K. māsu M. māju Tu. maye.]
1. Spot;
மறு. உள்ள மாசறக் களைவோர் (ஞானா. 39, 14).

2. Stain, taint, tarnish;
அழுக்கு. மாசி றூவுடை (திருமுரு. 138).

3. Defect, fault, flaw;
குற்றம். மாசறு காட்சி யவர்க்கு (குறள். 352).

4. Perversity;
விபரீதம். (சி. சி. அளவை, 2.)

5. Blackness;
கருமை. (யாழ். அக.)

6. Darkness;
இருள். மடி யென்னு மாசூர (குறள், 601).

7. Cloud;
மேகம். (பிங்.)

8. Sin;
பாவம்.

9. Evil;
தீமை. மாசெனக் கெய்தவும் (கம்பரா. சிறப்புப். 6).

10. Dust;
தூளி. நெரிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப். 524).

11. The Milky Way;
பால்வீதி மண்டலம். (W.)

12. cf. ஆசு1. Trifle;
அற்பம். (சூடா.)

13. Ordure;
மெய்ம்மலம். (பி¢ங்).

14. Afterbirth;
நஞ்சுக்கொடி. (M. L.)

15. Bile;
பித்தநீர். (பிங். 977.)

16. Phlegm;
கோழை. (அக. நி.)

17. Flim in the eye;
கண்ணின் காசபடலம். மாசு மிகுதியாற் கண்ணொளி யிழந்தார். (சி. போ. பா. 8, 4, பக். 186, சுவாமிநா.)

18. Cord of a net;
வலைவடம். (சாமதீப. 448.)

mācu
n. E.
Mash, dough;
குழப்பின மா. Loc.

DSAL


மாசு - ஒப்புமை - Similar