தனாசி
thanaasi
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். (பிங்.) புணரிசைத் தனாசிபாடும் பூவையர் (சேதுபு. திருநாட். 90). (Mus.) A melody-type;
Tamil Lexicon
taṉāci,
n. dhanāšrī.
(Mus.) A melody-type;
ஓர் இராகம். (பிங்.) புணரிசைத் தனாசிபாடும் பூவையர் (சேதுபு. திருநாட். 90).
DSAL