Tamil Dictionary 🔍

துபாசி

thupaasi


காண்க : துப்பாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துபாஷி. Colloq.

Tamil Lexicon


துபாஷி, prop. துவிபாஷி, s. an interpreter. துபாசித்தனம் பண்ண, to interpret.

J.P. Fabricius Dictionary


துப்பாசி.

Na Kadirvelu Pillai Dictionary


[tupāci ] --துபாஷி--துப்பாசி, ''s. (Hind.)'' An interpreter, இருபாஷையறிந்தோன். ''(Sa. Dvibhashi)'' 2. A dubash, a servant, ஓருத்தியோகஸ்தன். ''(c.)''

Miron Winslow


tupāci,
n.
See துபாஷி. Colloq.
.

DSAL


துபாசி - ஒப்புமை - Similar