Tamil Dictionary 🔍

தாங்குகோல்

thaangkukoal


தோணியை ஊன்றித் தள்ளும் கோல் ; உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவி. அவனுக்கு இவன் தாங்குகோல். 2. Support; தோணியை ஊன்றித் தள்ளுங்கோல். Loc. 1. Punt pole;

Tamil Lexicon


மரக்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A boat-men's pole, தோணிதாங்குகோல்.

Miron Winslow


tāṅku-kōl,
n. id.+.
1. Punt pole;
தோணியை ஊன்றித் தள்ளுங்கோல். Loc.

2. Support;
உதவி. அவனுக்கு இவன் தாங்குகோல்.

DSAL


தாங்குகோல் - ஒப்புமை - Similar