Tamil Dictionary 🔍

தாட்கோல்

thaatkoal


தாழ்ப்பாள் ; திறவுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ப்பாள். இரட்டைத் தாட்கோலைப் போடு (அருட்பா, vi, கீர்த்தனை. பக். 811). 1. Bolt, bar, latch; திறவுகோல். Loc. 2. [M. tākkol.[ Key;

Tamil Lexicon


tāṭ-kōl,
n. id.+.
1. Bolt, bar, latch;
தாழ்ப்பாள். இரட்டைத் தாட்கோலைப் போடு (அருட்பா, vi, கீர்த்தனை. பக். 811).

2. [M. tākkol.[ Key;
திறவுகோல். Loc.

DSAL


தாட்கோல் - ஒப்புமை - Similar