Tamil Dictionary 🔍

தாடங்கம்

thaadangkam


பெண்கள் காதில் அணியும் தோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்கள் காதிலணியுந்தோடு. (சூடா.) Woman's ear-ornament;

Tamil Lexicon


s. a female ear-ornament, தோடு.

J.P. Fabricius Dictionary


காதணி, தோடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tāṭangkam] ''s.'' A female ear-ornament. (See தோடு.) 2. Another kind of orna ment, காதணி. W. p. 371. TAT'ANKA.

Miron Winslow


tāṭaṅkam,
n. tāṭaṅka.
Woman's ear-ornament;
பெண்கள் காதிலணியுந்தோடு. (சூடா.)

DSAL


தாடங்கம் - ஒப்புமை - Similar